விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் புகழ் காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார்.
புகழுடைய திருமணம் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு நடிகரும் திரைப்பட இயக்குனருமான சசிகுமார் நேரில் சென்று கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளார்.
கிராமத்தில் எளிமையாக நடைபெற்ற புகழுடைய திருமணத்தை பல ரசிகர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புகழுடைய திருமண போட்டோக்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
#Vijaytvpugal #Cinema #Weddding
Leave a comment