நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வைபவம் எப்படி வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள், விருந்தினர்களுடனான உரையாடல் என அனைத்து நிகழ்வுகளையும் ஒரு மணி நேரம் மற்றும் 30 நிமிட காட்சிகளாக பல்வேறு சீரிஸ்களாக ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாம்.
இந்த சீரிஸை இயக்குநர் கௌதம்மேனன்தான் வடிவமைத்து வருகின்றார்.
விரைவில் இது வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#VigneshShivan #Nayanthara #Netlfix
Leave a comment