cc
சினிமாபொழுதுபோக்கு

சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்! துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பம்

Share

கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது.

அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இவர் நேற்று மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென சென்று, மும்பை போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்சால்கரை அவர் சந்தித்துள்ளார்.

இச்சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Salmankhan

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

4 16
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக...

3 16
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ஜனநாயகன் பட கதை இதுதானா? வெளிவந்த ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என்...

2 16
சினிமாபொழுதுபோக்கு

தனது மனைவி ஸ்ருதியுடன் விசாரணைக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜ்… ஜாய் கிரிசில்டா செய்த செயல்

மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்தவர். சினிமாவில் வெற்றியை காண முடியவில்லை என...