தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானநிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் தற்போது ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் விரைவில் படக்குழுவினர் புனே செல்ல உள்ளதாகவும் அங்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகள், பைக் சேசிங் காட்சிகள் உள்பட பல காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Ajith #Cinema
