பிரபல பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா! யாருடன் தெரியுமா?

1732956 oo

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர்.

இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு இருவரும் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர்.

இருவரும் நடனம் ஆடிய இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#AkshayKumar #Samantha 

 

Exit mobile version