நான் அவரை மிஸ் செய்கிறேன் என மறைந்த பிரபல நடிகர் குறித்து நடிகை குஷ்பு பதிவு வைரல்!

ff

சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இன்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதுமட்டுமின்றி பல்வேறு நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் சிவாஜிகணேசனின் புகழ் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

இதிர் நடிகை குஷ்பு, சிவாஜி கணேசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘உலக சினிமா இதுவரை கண்டிராத தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும் இன்று அவரது நினைவு நாள்.

சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் பரிணாமத்தையும் கொடுத்தார் என்றும் அவரது டயலாக் டெலிவரி மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேலும் மிகவும் அடக்கமான அன்பான ஒரு நபர் என்றும் அவரை உண்மையிலேயே நாங்கள் மிஸ் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Kushboo #ShivajiGanesan

 

Exit mobile version