காதல் வலையில் சிக்கிய இலியானா! இந்த பிரபல நடிகையின் அண்ணன் தானாம்

92933141

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் அண்ணனை நடிகை இலியானா காதலிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இலியானாவும் கத்ரீனா கைஃபின் அண்ணனான செபாஸ்டியனும் ஆறு மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

அவர்கள் அடிக்கடி பாந்த்ராவில் உள்ள கத்ரீனா கைப்பின் பழைய வீட்டில் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்களாம்.

அதோடு அதே பாந்த்ராவில் உள்ள இலியானாவின் இல்லத்திலும், லண்டனிலும் கூட நேரத்தை செலவிடுகிறார்களாம் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.

#Ileana #cinema

 

 

Exit mobile version