ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில், அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில், பெங்களூரில் வசிக்கும் நடிகை...
நடிகர் ரஜனி நடித்துள்ள அண்ணாத்த டீசர் எப்போது வெளிவரவுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் ரஜினிக்காக அவர் இறுதியாக பாடியுள்ள “அண்ணாத்த அண்ணாத்த” பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது அண்ணாத்த...
நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க,...
விஜய் ரீ.வி புகழ் ராதிகாவுக்கு வளைகாப்பு நடந்துள்ள நிலையில், தனது வளைகாப்பில் நடிகை ராதிகா நடனமாடிய காட்சி. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் ரீ.வி பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா வேடத்தில் நடித்து பிரபலமானவரின் இயற்பெயர்...
நடிகை ஜோதிகாவின் கணவனாக இருப்பது பெருமை என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள 50ஆவது படம் உடன்பிறப்பே. இப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்...
சர்வதேச விண்வெளி மையத்தில் முதன்முறையாக திரைப்படம் எடுக்கும் நாடு என்ற பெருமையை ரஸ்யா பெற்றுக்கொள்ளவுள்ளது. திடீர் உடல்நல குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரொருவரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவர் தொடர்பான கதையை மையமாக...
தல அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது வலிமை. வலிமை திரைப்படத்தின் அப்பேட் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டுகிறது. தற்போது வலிமை படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
பல்வேறு வேடங்களைத் தாங்கி நகைச்சுவை வீடியோக்களை யூ-ரியூப்பில் வெளியிட்டு பிரபலமான சிறுவன் ரித்விக். 10 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்களை வெளியிடும் இந்த 2ஆம் வகுப்பு சிறுவன் அண்மையில் பிரேக்கிங் நியூஸ் என்ற காணொலியை வெளியிட்டிருந்தார். அந்த...
நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விஜய் 66 படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் 66 தொடர்பான மற்றொரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. ஒரு கல்லில்...
இயக்குனர் லிங்குசாமி மீண்டும் திரைப்படங்களை எடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். லிங்குசாமி சண்டைக்கோழி-2 கொடுத்த வெற்றியில், புது உத்வேகத்துடன் படங்களை தெலுங்கில் இயக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நடிகர் ராம் பொத்தேனேனியை கதாநாயகனாகக் கொண்டு, பெயரிடப்படாத படத்தின் காட்சிகள் ஹைதராபாத்தில்...
விஜய் ரீ.வியின் இந்த வருட பிக்பாஸ் சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனி அனுபவங்களோடு வீட்டில் காணப்படுகின்றனர். தமது கடந்த கால அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிரும்போது அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்து பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் எடைபோடுகிறார்கள்....
BiggBossTamil Day – 02 – குடையை உடைத்த நிரூப் குழப்பத்தில் இசைவாணி
பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்கு நிகராக, ‘ருத்ர தாண்டவம்’ படம் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘திரௌபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, கதாநாயகனாக நடிப்பில் வெளியாகிய...
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி சுவாரசியமான அனுபவங்களுடன் முன்னேறி வருகிறது. இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளிவந்துள்ள நிலையில் அதில் சென்டிமன்ட் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. கடந்த சீசன்களில் சென்டிமன்ட் காட்சிகள் ரசிகர்களை நிகழ்ச்சியோடு ஒன்றித்து வைக்க உதவியது....
நடிகை சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என இன்டகிராமில் பதிவிட்டுள்ளமை வைரலாகியுள்ளது. பதிவில் ‘நான் உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் முதலில் என்னை நான்...
நடிகர் ஜெயம் ரவி தயாரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் கதாநாயகனாக களமிறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான...
முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது படமொன்றில் சம்பளமே வாங்காது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி வசம் தற்போது, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘முகிழ்’, ‘விக்ரம்’, ‘கடைசி விவசாயி’ ‘மாமனிதன்’ , ‘மும்பைகார’;,...
இளைய தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் பீஸ்ட். படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகின்றார். படத்தின் 4ஆவது படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் இடம்பெறவுள்ளதாக...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவல் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில்...
சூப்பர் ஸ்டார் ரஜனியின் அண்ணாத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தில் எஸ்.பி.பாசுப்பிரமணியம் பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பி இறுதியாக பாடிய பாடலாக இது அமைந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இப் பாடல்...