எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபடவுள்ளன. திங்கட்கிழமை (13) மாலை 4 மணி முதல் செவ்வாய் கிழமை (14) நள்ளிரவு வரை இப்பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது....
ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது. இந்நியமனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
வெளி இடங்களில் இருந்து விடுமுறை தினங்களில் முல்லைத்தீவு கடற்கரை பகுதிக்கு நீராட வரும் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு முல்லைத்தீவு கடல் சார்ந்த விழிப்புணர்வுகள்...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளது என நம்பப்படும் மனித எச்சங்கள், சீருடைகள், ஆர்.பி.ஜி உந்துகணை வெடிபொருட்கள் என்பன கண்ணிவெடி அகற்றலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் நாளைய தினம்...
வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும். இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக் கொள்ள முனைந்தமையே இந்நிலைக்காண...
இன்றைய தினம் கொட்டதெனிய – வரகல பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் காணப்படும் கோழிப் பண்ணை ஒன்றிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைக்கும்...
சுகாதார வழிகாட்டுதல்களை பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி சரியான முறையில் செலுத்தப்படுகின்றமையால் நாடு தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளது. இந்நிலையை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்ள...
இன்றைய தினம் பதுளை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோதல் குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். ...
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாமாளிப்பதற்கு அவசர அடிப்படையில் இந்தியா அத்திய அவசிய பொருட்களை உள்ளடக்கி பொதிகளை உருவாக்கி வருவதாக இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னர்...
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிநவீன வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஹம்பாந்தோட்டை...
இவ் ஆண்டு 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 44,294 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கொவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்...
ஜனநாயகம் வீழ்ந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாள் மெய்நிகர் தளத்தில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் முதல் நாள் உரையாடும் போதே...
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...
30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புவதாக தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை...
நாட்டில் இனவாதத்திற்கோ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலையை காரணம்...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து’ என்னும் தொனிபொருளில் டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...
சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியதோடு, மடிக்கணினி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் வீட்டிற்கு விஜயம்...