கடந்த 8 ஆம் திகதி குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன்...
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய திருமண நிகழ்வுகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. திருமண மண்டப கொள்ளளவில் 50 சதவீதத்தினரே நிகழ்வில் பங்கேற்க இயலும். அத்துடன் திருமண நிகழ்வில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் புதிய தளர்வுகளுக்கு உள்ளாகியுள்ளது....
ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கட்சியினர் 2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை ஒரு சவாலாகக் கொண்டு நாட்டில்...
2022 பெப்ரவரி மாதம் நிறைவடைய உள்ள பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளின் பதவி காலத்தை நீடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு வருட காலத்துக்கு இப்பதவி காலம் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை HNB SOLO அலைபேசி செயலியின் பாவனைகள் தொடர்பில் மேலதிக விளக்கங்களை ஹற்றன் நஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல்...
சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின் உயரிய செயற்பாட்டை பாராட்டி வடவரணி கந்தசாமி ஆலய முன்றலில் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வரணியை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 9 ஆம் திகதி பல இலட்சம் பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்கள்...
பாகிஸ்தானில் சியல்கோட்டில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை அவருடைய வங்கி கணக்குக்கு வைப்பிலிட குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி சம்பளப் பணம்...
இன்று பிற்பகல் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. திடிரென இன்று நண்பகல் முதல் புகையிரத ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். சேவை பிரச்சினைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தால்...
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கொவிட் காலப்பகுதியில் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ததை கண்டித்து இன்று பகல் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்துக்கு...
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட இருந்த சுகாதார வழிகாட்டல்களை நீடிப்பதற்கான தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால்...
வவுனிக்குளத்துக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞன் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 5 ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய விஜயரட்ணம் நிலவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் சடலம்...
வவுனியா வடக்கு சேனைப்பிலவை சேர்ந்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த யுவதி காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இளைஞன் ஒருவரால் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞன் சுட்டுக் கொலை செய்த யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு...
அரச நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 62 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இச்சட்டம் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்....
பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்க இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார். இன்றைய தினம் குறித்த நபர் கொழும்பு கோட்டை...
இன்று அதிகாலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின்...
தங்களுடைய ஆண்டு இறுதி விடுமுறையை கழிப்பதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல சுமார் 60 அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இவர்கள் இப்பயணத்தில் தங்களின் பிள்ளைகளை பார்ப்பதற்கும், நாட்டை சுற்றி பார்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன்...
மனைவியுடன் தனது டுபாய் பயணத்தை மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச. இவரின் டுபாய் பயணம் தனிப்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. #SriLankaNews
யாழ்ப்பாணத்தில் கடற்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது இனந்தெரியாத நபரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் தபால் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், குறித்த...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் பணிகள் இரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை...
சிங்கப்பூர் சென்றிந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்று அதிகாலை அவரசமாக நாடு திரும்பியுள்ளார். நாளைய தினமே திரும்பி வருவதற்காக இருந்த அவர் இன்று அதிகாலையே இலங்கைக்கு திரும்பியுள்ளார். ஜனாதிபதி தனது தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்தமை...