வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அத்தியவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்பொருட்களுக்கான டொலர்களை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள...
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், கொவிட் தொற்றை அடுத்து ஏற்பட்ட...
அமெரிக்காவில் ஒமைக்ரோன் வேகமாக பரவுவதால் அதனை தடுப்பதற்கு அமெரிக்கா மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கையில், டிசம்பர் 1 ஆம் தேதி...
வரவிருக்கும் நத்தார் , புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை...
சந்தையில் மரக்கறிகளின் விலை ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளிலேயே இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுவதாக தகவல்கள்...
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தப்லிகி ஜமாத் அமைப்பை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த...
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் , அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலை கருத்திற் கொள்ளாது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யுகதனவி ஒப்பந்தத்தை அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நான் அதை...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்...
ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா பெண் ஒருவரின் கைபையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கண்டி தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது களுத்துறையில் வசித்து வருபவர் என்பது தெரிய...
இலங்கையில் மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசிரியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். இவர் இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்...
இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான 03 ஆம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சிஅடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 ஆம் ஆண்டில்...
கொரோனா தொற்றை அடுத்து இசை நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து மீண்டும் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்க உள்ளனர்....
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் தொழில்நுட்ப பாட ஆசிரியர் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் மாலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர் அம்மாணவனை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவனின்...
யுகதனவி திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்தை இரத்து செய்யக் கோரி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை...
இன்று லத்தின் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவருடன் அவரது மனைவி மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர். தன்னுடைய மனைவி,...
இலங்கையில் ஒரு நாளைக்கு 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 10,713 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்....
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் நீதவான் திலின கமகே இன்று விடுவிக்கப்பட்டார். சட்டவிரோத முறையில் சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை வேலை நிறுத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. திலின கமகேவின் குற்றங்களை அரசு தரப்பு...
எதிர்வரும் காலங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதியின் பின்னரே விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது....
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தும்...