கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாரம் தங்கத்தின் விலை 1.4 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 1,807 அமெரிக்க டொலர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையாக...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறித்த பாதையில் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்றைய தினம் 3 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் 10...
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இலங்கை தர நிர்ணய...
30,000 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பாடசாலைகளில் குறித்த வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கே அதிக...
பிரான்ஸ் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு ஒமிக்ரோன் பரவல் அதிகளவில் காணப்படலாம் என்ற அச்சத்தில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். தொற்று...
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சந்தையில் சிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் புதிய வலையமைப்பு ஒன்றை நிறுவ வர்த்தக அமைச்சு எத்தனித்துள்ளது. குறித்த வலையமைப்பு பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே உருவாக்கப்படவுள்ளது. இவ்வலையமைப்பின்...
இன்று காலை கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் கன்டர் வாகனத்துடன் தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த கன்டர் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தை கட்டி இழுத்து வரும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டை...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை மூட அவசியமில்லை என தெரிவித்துள்ளார். பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவரும் சமயத்தில் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....
சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பக்தர்கள் புதிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பூரணை தினமான இன்று 2022 ஆம் ஆண்டுக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 மே மாதம்...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பயணித்த இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்தார். ஒமிக்ரோன் தொற்று அடையாளம்...
டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை...
நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வர குருவிற்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ. தானு மஹாதேவ குருவிற்கும் தருமையாதீனத்தினால் சிவாகம கலாநிதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருவருக்கும் விருதுக்கான பட்டயமும்...
இன்று வைத்தியர் சிவசுதனின் தூவானம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நித்திலம் கலையகத்தினால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ஈழத்து களைஞர்களும் உள்ளடங்கி உள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரின் புதல்வர்களும் இசையமைத்துள்ளனர். குறித்த...
இன்று பிற்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் வலஸ்முல்ல தேசிய பாடசாலை முன்பாக மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த மோட்டார் விபத்து அண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. காயமடைந்த குறித்த நபர் மாத்தறை...
பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. #WorldNews
70 வயதுடைய ஆண் ஒருவர் 40 வயதுடைய பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ளார். குறித்த நபர் கிளிநொச்சி அரச நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண்ணுக்கு வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி...
போதைப்பொருள் வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த கஜ்ஜி முகமது தாரிக் என்ற பொலிஸ் அதிகாரி திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெரோயின் கடத்தல் சம்பவம்...
பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். ...