வர்த்தகரின் வீட்டு வளாகத்தில் புகுந்த இனந்தெரியாத கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. புன்னாலைக்கட்டுவன்...
நாட்டில் சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, மரக்கறி மற்றும் பால்மாக்களுக்கான விலையேற்றத்தாலும்...
2022 ஜனவரியாகும் போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி எதிர்வு கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
எரிபொருள் விலையேற்றம் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சித்...
நாட்டின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் அனுராதபுரம்,...
தூய்மையான கட்சியாக இருக்கும் ஜே.வி.பி உடன் மீண்டும் கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் எவ்வித தடையும் இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போது மோசடிகாரர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆகவே...
BiggBossTamil – DAY – 80- குடும்பத்தினரிடம் கலங்கிய அக்ஷரா!
அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பை அடுத்து தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடியுள்ளனர். வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற பெரும் தொகை செலவாகுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஹட்டனை அண்டிய...
சிவில் சேவைக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று திடீரென வடக்கு பயாகல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த இருவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. கட்டுகுருந்த...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரை சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. செல்வமணி என்ற குறித்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே...
நேற்றைய தினத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அரச வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் வைத்தியசாலையில் அத்தியவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தடையின்றி இயங்குவதாக நுவரெலியா மாவட்ட...
2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 8 சிறுநீரக டயலிசிஸ் இயந்திரங்கள் சீன தூதுவர் Qi Zhenhong இனால் வழங்கி வைக்கப்பட்டது. இன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் குறித்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இவ் சிறுநீரக...
தற்போது நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு இன்னும் இரு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மா கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக இத்தட்டுப்பாடு இரு மாதங்கள்...
வடக்குக்கான சீன விஜயம் இந்திய உறவை பாதிப்பதாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின்...
இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று...
அணுவாயுத பாவனைகளை தடை செய்வதற்கான உடன்பாட்டில் இலங்கையின் ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தத்திற்கு 122 நாடுகள் ஒத்துழைப்பு அளித்து சபையில் நிறைவேற்றப்பட்டது....
டெல்டா பரவலை விட பல மடங்கு வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக பண்டிகைக் கொண்டாட்டங்களை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். பெருந்தொற்று காலத்தில் அனைவரும் சோர்வடைந்துள்ளதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு...
பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்பட்டு அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலையேற்றத்தால் தனியார்...
“பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோட மாட்டார்கள்” என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு...
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் மூலம் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க இயலும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம்...