ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலடி கொடுத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜே.வி.பியுடன் இணைவதாக கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர்...
வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பகுதியை சேர்ந்தவர்கள்...
சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் முறையிலேயே இம்முறைகேடு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைகேட்டை தவிர்ப்பதற்காக சாரதி அனுமதிப் பத்திரங்கள், சாரதி பயிற்சி முடிந்த...
அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி...
மாற்றமடைந்துவரும் கற்றல் முறைகளுக்கேற்ப புதிய கற்றல் உத்திகளை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என வெகுஜன ஊக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது...
நேற்று இரவுவேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இச்சம்பவம் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
நேற்றையதினம் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் சிவனொளிபாதமலை – ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதி உணவகம் ஒன்றிலேயே பதிவாகியுள்ளது. சமையலில் ஈடுபட்டிருக்கும் சமயத்திலேயே குறித்த...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23 -12- 2021
250,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க...
நாட்டில் தற்போது காணப்படுகின்ற விலைவாசி அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 46 ஆவது...
BiggBossTamil – DAY – 81-ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்
நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை வெலுத்துவதாக அவர் தெரிவித்தார்....
66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்று தென் சீனாவின் கான்சு நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முட்டை கோழிக்குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருவதற்கு தயாரான நிலையில் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘பேபி யிங்லியாங்’...
23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு...
கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு...
ஹொரணையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமையால் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு...
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...
சீன கப்பல்களில் இருந்த உரங்களில் எவ்வித தீங்கை விளைவிக்கும் பக்டீரியாக்களும் இல்லை என சிங்கப்பூர் நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளது. அத்தோடு இன்றைய தினம் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு...
இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றன மக்களை பெரும் ஆபத்தை நோக்கி தள்ளியுள்ளது....