இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டிருந்த டிக்டொக் காணொளியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இலங்கை பாதுகாப்பு பிரிவினரின்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது என...
நேற்று மாலை களு கங்கையில் நீராடுவதற்கு சென்ற இருவர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் காணாமல் போயுள்ளார். சம்பவத்தில் 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே நீரில் மூழ்கி பலியாகினர். சிறிபாகம ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த...
SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 16-01-2022 தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்! – பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாடு பட்டிப் பொங்கலில் கோமாதா வதைக்கு எதிராக தீர்மானம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு! அனைவரும் அரிசியை...
Medam சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவியின் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும். Edapam உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்....
விரைவில் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சை இடம்பெறவிருப்பதால். அதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாண ஏனைய அனைத்து நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ,எனபரீட்சை...
பொங்கல் திருநாளை யோட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடக்கம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் விடப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மொத்தமாக 21...
பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் ஒரு தேவாலயமும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது. கடலுக்கடியில் Hunga Tonga-Hunga Haʻapaii எனும்...
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் 250 Kg கஞ்சா யாழிலிருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்ட போது சோதனை சாவடியில் வழிமறித்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல்...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு திகதி...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 15-01-2022 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிப்பு! தோல்விக்குக் காரணம் பிரபாகரனே: ரணிலின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள் பஞ்சத்திலிருந்து மக்களை கூட்டமைப்பு...
ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டிபிடித்துள்ளனர். சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக இரத்தபோக்கு...
இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், குறித்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை...
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமாக இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது, இதன் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்....
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் இதுவரை...
நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார் 1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும் 10 kg சுப்பர் சம்பா ,...
Medam தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும்....
ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் போட்டியை ஞாயிற்றுக்கிழமை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கும் நிலையில் தகவல் கசிந்துள்ளது.. ராஜு அமீர், பிரியங்கா, நிரூப், பாவ்னி இந்த ஐவரில் ஒருவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர்...