சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் இரு குழுக்குகளுக்கு இடையில் இடம் பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில்...
நிறை குறைந்த பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 011 2 18 22 50 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு...
மாதகல் கடற்பகுதியில் 60 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே அதிகாலை 2.00 மணியளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. #Srilankanews
நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமை...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (22) காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சி இந்து...
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (22) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். சிவகாசி நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள். 8 லட்சம் பேர் அங்கு உள்ளனர். நாடு முழுவதும் 95 வீத...
தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23) உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு பயௌமாகவுள்ளார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ...
மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜேர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார்...
மட்டக்களப்பு – வாழைச்சனை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் கவலையோடு தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட நால்வரும் இயநதிரப்படகில்...
மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, தேசிய பாதுகாப்பு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. #Srilankanews
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகம் தனுஷ்கோடியில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்....
கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், இது உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பாராளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த...
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம்...
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய குடடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்த நிலையில், படு காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்....
மொழியாலும், இனத்துவ அடையாளங்களாலும் காலத்தால் முற்பட்ட தமிழினம், தனக்கான அத்தனை அருமை, பெருமைகளையும் வகுத்தும் தொகுத்தும் வைத்திருந்தபோதும், காலவர்த்தமானப் பிறழ்வுகளால் அவற்றைக் கட்டிக் காக்க முடியாதிருந்த தசாப்தகாலப் பெருந்துயர்களைக் கடந்து, மீளவும், எங்கள் மண்ணில், எங்கள்...
வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று...
வடக்கு மாகாண சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் வட மாகாண சபை மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் “வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும்...
போதைப்பாக்குடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஆசிரியர்களிடம் மாட்டிய நிலையில், கையை பிளேட்டினால் வெட்டியுள்ளான். தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் போதைப் பாக்கினை உண்ட...
இந்தியா பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமன்றி விற்பனையிலும் ஈடுவடுவதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக்...