லண்டனில் இருந்து விடுமுறையில் தமது கிராமத்திற்கு வருகைதந்திருந்த தம்பதிகள் மீது ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்க்கொண்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (27) கைதடி நுணாவில் வைரவர் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பதிகளே தாக்குதலுக்கு...
யாழ்ப்பாணம் கலட்டிப்பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் மூனறு மாணவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மற்றையவர் கொழும்பு பலகலைக்கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட...
கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பி ஓடியுள்ளனர். தொழிற்சாலை ஒன்றினை நடத்துவது போன்ற பாவணையிலேயே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து 60...
வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (27) போட்டிகளில் வடமராட்சி யங்லயன்ஸ், அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் வடமராட்சி யங்லயன்ஸ் வி.கழத்தை எதிர்த்து மெலிஞ்சிமுனை...
வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (26) போட்டிகளில் வதிரி டைமன்ஸ், மனோகரா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் வதிரி டைமன்ஸ் வி.கழத்தை எதிர்த்து...
மட்டக்களப்பு – கொக்குவில் – முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக்...
இந்திய மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்ணாடி போத்தலில் வெடிகளை வைத்து வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி நகர் பகுதியில் திறந்த வெளியில் 12 வயது...
இணுவில் பகுதியில் 17 வயதுச் சிறுவன் மீது ரவுடிக்கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய முருகதாஸ் மனோஜ் என்ற...
வீட்டுத் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை சவளக்கடை அன்னமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து 53 கஞ்சா செடிகளை வளர்த்து...
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்நிருப்பதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 13 மாவட்டங்களிலும் 3960 குடும்பங்களைச் சேர்ந்த 16,478 பேர்...
யாழ்.மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (2022.10.23) மாலை, மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த பிரதேச மக்களின்...
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155...
கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜீலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது....
மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவது ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முச்சக்ககர வண்டிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளின்...
இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை இராஜினமா செய்வதாக இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லசிடம் கடந்த வியாழக்கிழமை...
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயரில் – அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ்...
இந்திய மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியது. சீதாபூர்...
இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு...
பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது. பருத்தித்துறை...