அசர்பைஜானில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரகேபாட் விமான நிலையத்தில் சுமார் 10.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான...
களுத்துறை, பயாகல, பாளையங்கொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தீ பரவியுள்ளது. குறித்த கடையில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எரிவாயு வெடிப்பின் காரணமாக இத்தீவிபத்து இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ...
நேற்றிரவு மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8 வயது சிறுமி தீக்கிரையாகியுள்ளார். மாத்தறை வெலிகம வெவேகெதரவத்த பகுதி வீடொன்றின் அறையில் பரவிய தீயால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலின் போது...
பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கறுவாத்தோட்டம் பகுதியில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று(30) கறுவாத்தோட்டப் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். லுணுவில பகுதியைச் சேர்ந்த 38...
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
அரசு இதுவரை கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 113 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னணியில்...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. இவ்விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர்...
ஒமைக்ரோனுக்கு எதிராக பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிப்பது சாத்தியம் என சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த வைரஸ் பற்றி மேலும்...
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டொன்றை நடத்தி தப்பியோடியுள்ளனர். குறித்த துப்பாக்கி சூடு ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியி இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டில் 16 வயது சிறுவன், 14 வயது...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயம் தொடர்பில் இதுவரை மேலதிக தகவகள் எதுவும் வெளிவரவில்லை. #SriLankaNews
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், பரீசைகள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த...