சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய சபை அமர்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது. இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதில் ஐக்கிய...
நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார். இன்று கூடிய பாராளுமன்றத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார். ...
லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டு காணிகளை வழங்கி சொந்த வீடுகளை அமைத்துக்கொடுப்பதே எனது கனவு என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்...
முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது. இன்றைய தினம் சபை அமர்வும் புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
டெல்டா வைரஸைவிட ஒமிக்ரோன் தீவிரம் குறைந்தது என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சி.என்.என் சேனலுக்கு...
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று அதிகாலை பயணித்த ரயிலுடன் மோதியே அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக...
பாக்கிஸ்தானில் இலங்கையரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 6 முக்கிய சந்கேநபர்கள் கைது. குறித்த சந்தேச நபர்களை கடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் அலைபேசி...
முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஓமிக்ரோன் பரவும் அபாயம் உள்ளது என, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி. இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் தேடப்பட்டு வருகின்றது. வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நீராடச் சென்ற 3 இளைஞர்களும் கடலில்...
இலங்கையின் வாழ் மலையக தமிழ்த் தொழிலாளர்கள், நாட்டுக்கு விலையுயர்ந்த அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றபோதும், அவர்கள் “மனிதாபிமானமற்ற மற்றும் அவமதிக்கப்படும்” சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள்...
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5...
வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நேற்று (5) இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால்...
மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (05) பிற்பகல் மகாவலி கங்கையில் ஐந்து பேர் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் இருவரை மக்கள் காப்பாற்றி...
இன்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தல் என்பது ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸஅத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார். நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விஹாரையின்...
சம்பிக்க ரணவக்க வடபகுதிக்கு விஜயம் செய்து பல முக்கியஸ்தர்களுடனும் மக்களுடனும் கலந்துரையாடி வருகின்றார். இந்த நிலையில் இன்று(05) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும்,...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் எறிகணை ஒன்றை வெட்டியபோது அது வெடித்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை சம்பவ இடத்தில் நின்ற 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிககளில் சில இடங்களில் மின்...
அநுராதபுரம்-குருந்தன்குளம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவமானது நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பேக்கரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளதாக...