சபை அமர்வில் பங்கேற்குமாறு எதிரணி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.” – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட குழு நாளை நியமிக்கப்படும். குழுவில்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர். தமது கட்சி உறுப்பினரான மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட ஆளுங்கட்சியினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,...
இலங்கை இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
86 ஆண்டுகால வரலாற்றில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ் 5 கறுப்பு அன்னப் பறவைகளும் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 2...
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த...
பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண இந்த தகவலை...
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் மாற்றுத் தலைவர் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்....
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை அவரது இல்லத்தில் (08) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பிரியந்த குமார கொலை வழக்குடன்...
யாழ் தீவுகளில் சீனாவால் மேற்கொள்ளப்பட இருந்த கலப்பு மின் திட்ட ஒப்பந்தம் இன்னும் உத்தியோக பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும் அவ் ஒப்பந்தத்தை நாம் ரத்து செய்து உள்ளோம் என சூரியசக்தி, காற்றாலை, மற்றும் நீர்மின்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள்...
கொட்டடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உடனடியாக அகற்றகோரி அப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பட்டம் ஏழு சனசமூக நிலையங்களின் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே தற்போதைய திறமைகள் சிவனால்...
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு அடையாளம்...
ஆண்டுக்கான பொருளாதார மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியக் குழு ஒன்று இன்று கொழும்பு வருகின்றது. பொருளாதார மதிப்பீடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் 4 ஆவது இலக்க யாப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகின்றது. இன்று முதல்...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
உலகம் அடுத்தடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார். எமது வாழ்வாதாரத்தை முடக்கும் பெருந்தொற்றுக்கள் இறுதியானவை என்று கூறிவிட இயலாது. கொரோனாவை...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் ...
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது...
பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை வட்டக்கச்சி...