கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபரிடம் இருந்து 3.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது....
பாடசாலை, தொழில், வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவும் இறக்குமதி கட்டுப்பாடு என்பன...
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்குச் சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல்...
“இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அழிவு ஏற்படும் என நான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தினேன்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சுதேச...
“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்” என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில்...
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்றொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது எனவும், இதில் வாள், கொட்டன்கள்...
வீட்டில் இருந்த பிளக்கில் கைபிடியற்ற ஸ்குரு டிரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார். கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது –...
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் ஜனநாயக வழிப் போராட்டக்காரர்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மேற்கொண்ட வெறியாட்டங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப்...
ஏ – 9 பிரதான வீதியின் கவரக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த தந்தை மற்றும் 11 வயதான மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்...
வெவ்வேறு இடங்களில் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை – நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது...
யாழ்., நெல்லியடி – வதிரிப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது தாக்குதலுக்கு இலக்கான 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தலையில்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று பரிசீலனைக்கு...
டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாகத் தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்படும் எனத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் ஒன்று இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு வேளை தொடர்பிலும்...
புல் வெட்டுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் குறித்த குடும்பஸ்தர் தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்றபோது...
இலங்கைத் தீவு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற காலம் தொட்டு, தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த பெளத்த, சிங்கள ஆட்சிப் பீடங்கள், சிறுபான்மையினரை – குறிப்பாகத் தமிழரை இந்தத் தீவில் மூன்றாம் தரப்பிரஜைகளாக்கும் வகையில் அரச பயங்கரவாதத்தைக் கொடூரமாகக்...
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்...
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல்...
“கடந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவமானமே யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் எரிப்புச் சம்பவம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடும் அனைவரும் இந்தச் சம்பவத்தை எண்ணி இன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்.” – இவ்வாறு யாழ்ப்பாணம்...
நீதி அமைச்சர் விஜயதாசஸ ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு:- * ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற...