மாத்தறை – கொஸ்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் தெல்கஹ பிரதேசத்தில் காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...
அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழு அரசமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனை வரைபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சி, விமல்...
யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக சாவடைந்தனர். கொடிகாமம், தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி தயாபரன்...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது. இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர்...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கிப் பலியாயினர். நீச்சல் தெரியாததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 6 இராணுவத்தினர் பலியாகினர். கொலம்பியா வடமேற்கில் உள்ள ஆண்டியோகுயா மாகாணத்தில் இராணுவத்தினர் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள கிராமப்புறத்தில் அவர்களது வாகனம் சென்றபோது, வீதியோரம்...
உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்துள்ள போரை எதிர்கொள்வதற்கு உக்ரைன் போதிய ஆயுதங்கள், தளபாடங்கள் இன்றி தவிக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் பிரதமர்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைகள் விரைவில் நீங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வேலைத்திட்டத்துக்குத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அவர்...
அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய வரைபு ஒன்றை அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ்...
சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். மன்னார் – பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 10 உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள...
இலங்கையில் கடந்த 3 தினங்களாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்...
இலங்கையில் தற்போது நிலவும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது எனப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல்...
நாட்டில் தற்போது அதிகளவான மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைக் கருத்தில்கொண்டு, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று வெளியில் செல்லும்போது...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு அப்பால் அரசியல் சதி இருக்கின்றது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று...
உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் இன்று காலை 8 45 மணிக்கு ஒரு நிமிட மௌன...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
“நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வினைத்திறன்,...