பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்...
இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா இளையோர் அணிகள் மோதுகின்றன. இந்தியா அணி பங்களாதேஷ் அணியையும் இலங்கை பாகிஸ் தான் அணியையும் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியிருந்தன. ஜக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் இப்போட்டியில்...
திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் சராசரியாக 35 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுமார் 12,000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஒரு ஆண்டில் சுமார் 3...
டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு, இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான...
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி 5ம் திகதிக்கு முதல் சம்பள பிரச்சினை சுற்றுநிருபம் வெளியிட வேண்டுமென ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடப்படாவிட்டால் எதிர்வரும்...
இந்தியாவின் வசமுள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சாதகமான முடிவு அடுத்த மாதத்தில் கிடைக்கும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவுக்கு...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 540 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் கௌரவ இளைஞர் மற்றும்...
புதிய ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு முக்கிய நபர்கள் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன்படி அலரி மாளிகையில் முக்கிய பதவியில் உள்ள காமினி செனரத்துக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சாவின் நெருங்கிய...
எரிபொருள் அமைச்சராக உள்ள உதயகம்மன்பிலவின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடி உதய கம்மன்பிலவிடம் வினாவிய போது, ” அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும்...
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாண்டு நிறைவடையும்வரை...
இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட்...
நாளை மறுதினம் வியாழக்கிழமை வட மாகாணம் முழுவதிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட வுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில்...
கொழும்பு – மட்டக்குளி படகுத்துறையில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீயினால்...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசேட...
பேரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இரண்டு ரூபாயால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 14 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த...
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம்...
இறக்குமதி செய்யும் உரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரச்செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
இலங்கையில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு...