பால்மா ஏற்றிய கப்பல்கன் இனி அடுத்த மாதமே இலங்கைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என குறித்த...
2021ம் ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல்...
இலங்கையின் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு சடுதியாக குறைந்த புகையிலை பாவனையும் காரணமாக கொள்ளப்படுகிறது. 2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1...
பா.ஜ.க என்ற காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய...
காரைநகர் கசூரினா கடலில் இன்று பகல் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த யோகேஸ்வரன் யோகீசன் (18) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு ...
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை ஒன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு...
புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த...
யாழில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் இன்று நண்பகல்...
நாஹினி சீரியலில் நடிக்கும் நடிகை சிவன்யாவை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையாகிய 13,11,7 வயதான மூன்று சிறுமிகளே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறித்த மூன்று சிறுமிகளும்...
கடந்த 2021ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 15.86 பில்லியன் பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 74 சந்தர்ப்பங்களில்...
மதுபான போத்தல்களில் ஜனவரி 3ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுமென கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் கபில குமாரசிங்ஹ தெரிவித்தார். இதன்மூலம் திறைசேரிக்கான வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை...
புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அது தொடர்பில்...
கொழும்பு – வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறித்த விபத்துக்காரணமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் பெற்றோல் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் இந்த விலைத்தள்ளுபடியை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில...
ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரிவுகளில் சிறந்த வீரர்களை தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில்...
துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர், தனது விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவானம்சமாக இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடி தர வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது...
தென்னாபிரிக்கா கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இது அதிகவேகமாக பரவினாலும், முந்தைய அலைகளை காட்டிலும் தற்போது குறைவான நபர்களே...
கூட்டுஒப்பந்த விடயத்தில் மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க...
மலையகத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் பல வர்த்தக நிலையங்களிற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் எரிவாயு இல்லாததன் காரணமாக எரிவாயு விற்பனை...
மது போதையில் பொலிஸ் பணியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு (30) மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார்....