இன்றைய ராசிபலன் (25.04.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 9

Medam

சந்தை நிலவரங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும். இரவு நேரப் பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரியின் ஆதரவு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எதிர்பாராத வழக்குகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும்.

பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் வேலை நடக்காது.

 

Edapam

 

திருமண நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் காணப்படும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்த சிக்கல் நீங்கும்.வியாபாரத்தில் அதிசயக்கத்தக்க முன்னேற்றம் காணப்படும்.

கூட்டுத்தொழில் அதிக லாபத்தை கொடுக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் இருந்த இறுக்கம் நீங்கி சந்தோஷம் மலரும்.

 

Mithunam

 

பிள்ளைகளின் கல்வி செலவு அதிகமாகும். அதிகரிக்கும் லாபத்தினால் கடந்தகால கடன்களை அடைப்பீர்கள்.

அரசுத்துறையில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.தனியார் துறையில் வேலை செய்பவர்களும் நல்ல பெயர் எடுப்பார்கள்.

பணவரவு சரளமாக இருக்கும். கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

 

Kadakam

 

தரும சிந்தனையால் ஏழைகளுக்கு உதவுவீர்கள். சிலர் ரத்ததானம் கொடுப்பார்கள். குடும்பம் கலகலப்பாக நடக்கும். குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.

எதிர்பாராத உதவிகளால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தையில் உள்ளோர் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.

கணினி துறை சிறப்பாக இருக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

 

Simmam

தரும சிந்தனையால் ஏழைகளுக்கு உதவுவீர்கள். சிலர் ரத்ததானம் கொடுப்பார்கள். குடும்பம் கலகலப்பாக நடக்கும். குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.

எதிர்பாராத உதவிகளால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தையில் உள்ளோர் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.

கணினி துறை சிறப்பாக இருக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

 

Kanni

எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். வீண்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் நெருக்கத்தால் அனுகூலம் கிடைக்கும்.

தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியும். சுறுசுறுப்பாக வேலை செய்து நிர்வாகத்தின் அன்பை பெறுவீர்கள்.

சகோதர உறவுகள் சாதகமாக இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம்.

 

Thulaam

 

இந்த நாளில் சம்பள உயர்வு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் சாதனை செய்வீர்கள்.

கையில் பணம் சரளமாகப் புழங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். விரும்பிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் லாபம் குறையாது. இடையூறுகள் விலகும்.

 

Viruchchikam

பணியாளர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். மாணவர்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். விழிப்புடன் வியாபாரம் செய்யுங்கள்.

நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதமாகும். வெளிநாட்டு பயண வாய்ப்பு உருவாகும்.

 

Thanusu

 

வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

குடும்பச் செலவுகள் குறையும். வியாபாரம் சுமாராக நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சொல் வாக்கால் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். யாரிடமும் விரோதம் காட்டாதீர்கள்.

 

Magaram

திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலனை அடைவீர்கள். கலைத் துறையினர் உல்லாச பயணம் செல்வார்கள். குடும்பம் பற்றிய கவலைகள் நீங்கும்.

சகோதர உறவில் இருந்த சங்கடங்கள் நீங்கும். லாபத்தை அதிகரிக்க வியாபாரத்தில் வேகம் காட்டுவீர்கள்.

ஊழியர்களின் ஒத்துழைப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும். கடன் பிரச்சனை குறையும்.

 

Kumbam

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பார்ப்பீர்கள். போட்டி பந்தயங்கள் வெற்றியுடன் அமையும். வியாபாரம் ஏற்றமாக இருக்கும்.

வெளியூர் பயணங்கள் தொழிலுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தினரின் நடவடிக்கை உங்களின் கவலையை கரைக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் திறமை அதிகரிக்கும்.

 

Meenam

திர்பார்த்ததைவிட பணவரவு கூடுதலாக இருக்கும். மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் தோன்றும். மற்றவர்கள் பொறாமைப்படுகின்ற அளவுக்கு தொழில் நடக்கும்.

வேலை இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கையிருப்பு பெருகும்.

நல்ல விஷயங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.

 

.#Astrology

Exit mobile version