Medam
நீண்டகாலமாக தொடர்ந்த எதிர்ப்புகள் நீங்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும்.
Edapam
குடும்பத்தாருடன் விழாக்களில் பங்குகொள்வீர்கள். நன்மைகள் கிடைக்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
Mithunam
கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
சக ஊழியர்களின் உதவி கிட்டும். புதிய வாய்ப்புக்களால் நன்மை உண்டாகும். சந்தோசமான நாளாக அமையும்.
Kadakam
திட்டமிட்ட செயல் நிறைவேற கால தாமதம் உண்டாகும், பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பணப்பற்றாக்குறை ஏற்படும். எதிர்ப்புக்கள் நீங்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
Simmam
கருத்து வேறுபாடுகளை இயன்றளவு தவிர்க்க முயலுங்கள். செலவுகள் அதிகரிக்கும்.
உறவினர்களால் மனக்கசப்பு உண்டாகும். முயற்சியைக் கைவிடாதீர்கள். நீண்ட நாள் இழுபட்டு காரியம் கைகூட வாய்ப்புண்டு.
Kanni
கணவன் – மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சந்தோசம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Thulaam
உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கை மேலோங்கும். சக ஊழியர்களிடையே மரியாதையை அதிகரிக்கும்.
சொத்து வாங்கி சேர்ப்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். முயற்சிகள் பலிக்கும்.
Viruchchikam
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். வழக்கு விசாரணைகள் சாதகமாக அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
Thanusu
புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. காணாமல் போன போறும் திரும்ப கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடுப்பத்தில் மனக்கசப்பு உருவாகி மறையும். பண விடயத்தில் அவதானமாக செயற்படுங்கள்.
Maharam
சுபச் செலவுகள் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் வெற்றி பெரும்.
உறவினர்கள், நண்பர்களால் சந்தோசம் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.
Kumbam
பெரியவர்கள் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் கைகூடும்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். நம்பர்களுடம் சேர்ந்து வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
Meenam
வெளியூரில் இருந்து சந்தோஷமான செய்தி வந்து சேரும். சுபுச் செலவுகள் அதிகரிக்கும்.
மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியம் நிறைவேறும், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

