இன்றைய ராசிபலன் (28.10.2021)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM

                                                                                                            

                                                                                                                                                              Medam

 

பணவரவு அதிகமாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் நிறைவுக்கு வரும். தொழில்வளம் சிறக்கும்.

சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை கிடைக்கும்.

 

Edapam

உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புக்கள் ஏற்படும். குடுப்பைத்தருடன் வாக்குவாதங்கள் உண்டாகி மறையும். தொழிலில் மேலதிகாரிகள் உதவி கிடைக்கும்

வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். முயற்சிகள் பலிக்கும்.

 

 

Mithunam

உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும்.

வெளியூர் பயணங்களால் மாற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.

 

Kadakam

குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகும். நண்பர்களிடையே மனக் கசப்புகள் வந்து போகும். எதிர்பார்த்தவை நடக்காது ஏமாற்றம் அளிக்கும்.

எதிலும் அவசரப்படாது நிதானமாக செயற்படுங்கள். நீண்ட நாள் முயற்சி வெற்றியடையும்.

 

 

Simmam

தடைப்பட்ட காரியம் விரி பெரும். வீட்டில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.

வருமானம் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் நன்மை கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உருவாகும்.

 

 

Kanni

குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி உருவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

நண்பர்களால் நன்மை உண்டாகும். சொத்துக்கள் சேரும். சக ஊழியர்கள் உதவுவர்.

 

 

Thulaam

நீண்டநாள் இழுபட்ட காரியம் வெற்றிபெறும். விட்டுக்கொடுத்து போவதால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும்.

நண்பர்களால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

 

 

Viruchchikam

 

மனக்குழப்பம் உண்டாகும். எடுக்கும் காரியத்தில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பணம், சொத்து வாங்குவதில் அவதானமாக செயற்படுங்கள். பயணங்களைத் தவிர்ப்பது நன்று.

 

Thanusu

மனதில் உற்சாகம் பிறக்கும். எடுத்த காரியத்தை துணிவுடன் முடிப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருமணத்தில் காணப்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.

 

 

Maharam

குடும்பத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

வெளியூர் பயணங்களால் புதிய நட்புக்கள் உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். மனா அமைதி ஏற்படும்.

 

 

 

Kumbam

செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கருத்து முரண்பாடுகளை இயன்றளவு தவிர்ப்பது நல்லது.

 

 

Meenam

கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தடைப்பட்ட காரியம் கைகூடும். வியாபாரம் சிறக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

Exit mobile version