இன்றைய ராசி பலன் (26.12.2021)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM

Medam

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 

Edapam

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் நீங்கும்.

பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 

Mithunam

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

உத்தியோக எதிரிகளின் தொல்லைகள் சற்று குறையும்.

 

Kadakam

வரவை விட செலவுகள் அதிகமாகும். வியாபார நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள்.

உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் நலம் மேன்மை அடையும்.

உறவினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

 

Simmam

மங்கல யோகம் தேடி வரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் தேடி வரும்.

தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் வெற்றி தரும்.

 

Kanni

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும்.

வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு இலாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினை குறையும்.

 

Thulaam

மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

Viruchchikam

புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வேலை விடயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

உறவினர்கள் வருகை தருவார்கள். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

 

Thanusu

பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

பணியாட்களை அனுசரிப்பதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

Maharam

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவில் கட்டுபாடு தேவை.

வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

                                               Kumbam

கணவன் மனைவி பிரச்சினை நீங்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகமாகும்.

எந்த ஒரு காரியத்திலும் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை தருவார்கள்.

 

Meenam

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய பிரச்சினைகள் நீங்கும்.

நண்பர்களின் சந்திப்பு நிகழும். வீட்டு பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் சார்ந்த வெளிவட்டார தொடர்பு கிடைக்கும்.

 

#Astrology

Exit mobile version