இன்றைய ராசிபலன் (26.01.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 12

Medam

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலைபளு குறையும்.

 

Edapam

திடீர் பண வரவு அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

நல்ல செய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

 

 

Mithunam

நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.

தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பொருளாதார நெருக்கடிகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். உடல்நிலையில் சில பிரச்சினைகள் வரும் கவனம் தேவை.

Kadakam

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பணவரவு நன்றாக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

Simmam

வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கடன் பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சகோதர சகோதரிகளால் உதவிகள் தேடி வரும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும்.

 

Kanni

குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும். இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 

Thulaam

மன குழப்பங்கள் நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சகோதரர்களால் சந்தோஷம் உண்டு. வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.

வேலை தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

Viruchchikam

திடீர் வருமானம் வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும்.

சொத்து விசயமாக பேசி முடிவு செய்யலாம். வரவும் செலவும் இன்றைக்கு சரியாக இருக்கும்.

எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

Thanusu

இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

Magaram

இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு இரட்டிப்பு மடங்காகும்.

 

Kumbam

எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும்.

Meenam

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.

பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்வீர்கள்.

Exit mobile version