இன்றைய ராசி பலன் (23.12.2021)

WhatsApp Image 2021 12 23 at 12.42.54 AM

Medam

எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். வீடு வாகன பராமரிப்பு செய்யலாம்.

தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அரச சலுகைகள் கிடைக்கும்.

கடன்கள் வசூலாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

Edapam

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் அதிகரிக்கும்.

சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

Mithunam

வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும்.

சிக்கனமாக செயல்படுவது நல்லது. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

 

Kadakam

மனதில் உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை தருவார்கள்.

தொழில் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

 

Simmam

தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

உடல் நிலையில் சற்று சோர்வும் மந்தநிலையும் காணப்படும்.

 

Kanni

உறவினர்களால் சுப விரயங்கள் ஏற்படும். அரசு மூலம் உதவிகள் கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தொழிலில் இலாபம் கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும்.

 

Thulaam

மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும்.

வேலையில் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும்.

 

Viruchchikam

வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

பிள்ளைகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழிலில் புதிய மாற்றங்கள் மூலம் வெற்றி அடையலாம்.

 

Thanusu

செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் தேவை.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

 

Maharam

வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

சொத்து வழக்குகளில் வெற்றி உண்டாகும். வியாபாரம் இலாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

கணவன் மனைவி இடையேயான பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும்.

 

                                                                                                                             Kumbam

நல்ல செய்திகள் தேடி வரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபார கொடுக்கல் வாங்கல் இலாபகரமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் வரும். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

 

Meenam

உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தொழில் ரீதியான அலைச்சலுக்கு பின் காரிய வெற்றி உண்டாகும்.

 

 

#Astrology

Exit mobile version