இன்றைய ராசி பலன் (22.11.2021)

WhatsApp Image 2021 11 21 at 10.28.48 PM

Medam

தொடங்கும் காரியங்கள் வெற்றியளிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

சுப காரியங்கள் கைகூடும். செலவுகளை இயன்றளவு தவிர்க்க பாருங்கள்.

உற்சாகமாக காணப்படுவீர்கள்.

 

Edapam

பொறுமையாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். மனதில் குழப்பம் ஏற்படும்.

வியாபாரத்தில் சுமுகமான பலன் கிடைக்கும்.

 

Mithunam

நாள் முழுதும் சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கும்.

 

Kadakam

நீண்ட நாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சகோதரர்கள், நண்பர்களால் நன்மை ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

Simmam

பொறுமையுடன் செயற்பட வேண்டிய நாள்.

தொழிலில் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும்.

நிதானத்துடன் செயற்படுங்கள்.

 

Kanni

எடுத்த காரியங்களை துணிவுடன் செயற்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

திட்டமிட்டு செயற்பட்டால் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.

 

Thulaam

குடும்பத்துடன் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

திருமண பேச்சுக்கள் கைகூடும். சொத்துக்கள் வாங்க பேச்சுவார்த்தை மேற்கொள்வீர்கள்.

பிள்ளைகள் கல்வியில் முன்னேற்ற உண்டாகும்.

 

Viruchchikam

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும்.

ஆன்மிக வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள்.

பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

 

Thanusu

உடன்பிறப்புக்களால் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

நீண்ட நாள் இழுபட்ட காரியங்கள் வெற்றியடையும்.

வெளியூர் பயணம் நன்மையில் முடிவடையும்.

 

Maharam

தனியாளாக முயற்சித்த காரியம் சிறு தடங்கலுக்கு பின் இன்று வெற்றியடையும்.

உற்சாகமாக செயற்படுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.

வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர் கவலை நீங்கும்.

 

Kumbam

பண வரவு ஆத்திகரித்தலும். வரவுக்கு மீறி செலவுகள் செய்வீர்கள்.

உங்கள் உதவியால் நண்பர்கள் மனா நிம்மதியடைவர்.

தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிருங்கள். வெளியூர் பயணம் கைகூடும்.

 

Meenam

புதிய தொழில் முயற்சி வெற்றியளிக்கும். வழக்கு பிரச்சினைகள் முடிவடையும்.

கணவன் – மனைவியிடையே இருந்த பிரச்சினை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும்.

 

#Astrology

Exit mobile version