இன்றைய ராசி பலன் (21.11.2021)

WhatsApp Image 2021 11 20 at 11.24.39 PM

Medam

நீண்ட நாள் இழுபட்ட பிரச்சினைகள் வெற்றியளிக்கும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

 

Edapam

பெரும் செலவு ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

முன்கோபத்தை தவிருங்கள்.

 

Mithunam

அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் மன அமைதி ஏற்படும்.

மனதில் சலசலப்பு வந்து நீங்கும். பணியிடத்தில் அவதானமாக செயற்படுங்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

 

Kadakam

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும்.

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

எடுக்கும் முடிவுகள் வெற்றியளிக்கும்.

 

Simmam

குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

வீண் பிடிவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

பதவி உயர்வு கிடைக்கும்.

 

Kanni

தடைப்பட்ட காரியங்கள் வெற்றி பெறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும்.

உற்சாகமாக காணப்படுவீர்கள்.

 

Thulaam

மனதில் கவலைகள் அதிகரிக்கும். புதிய காரியங்களை தவிருங்கள்.

செலவுகள் அதிகரிக்கும். புதிய அறிமுகங்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.

மனம் அமைதியின்றி காணப்படும்.

 

Viruchchikam

சவால் நிறைந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

சகோதரர்கள் உதவியால் நன்மை கிடைக்கும்.

திருமணம் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

Thanusu

குடும்பத்தாருடன் அனுசரித்து செல்வீர்கள். புதியவர்கள் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

பண வரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் தடங்கலின்றி வெற்றிபெறும்.

 

Maharam

எடுத்த காரியம் வெற்றிபெறும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சொத்து பிரசினைகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

 

Kumbam

நீண்டகாலம் இழுபட்ட வழக்கு பிரச்சினைகள் நீங்கும். காதல் கைகூடும்.

வியாபாரத்தில் புதிய சலுகையால் இலாபம் அதிகரிக்கும்.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும்.

 

Meenam

வெளிநாட்டு பயணம் கைகூடும். பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு தேடி வரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்று. பெற்றோர் ஆசீர்வாதம் கிடைக்கும்.

கணவன் – மனையிடையே காதல் அதிகரிக்கும்.

#Astrology

Exit mobile version