Medam
ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
நண்பர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
Edapam
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.
சுப நிகழ்வுகள் கைகூடும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
Mithunam
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும். திடீர்
செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
பெரியோர் ஆலோசனையை செவிமடுத்தால், நன்மை உண்டாகும்.
Kadakam
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தார் அன்பு கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.
கடன் பிரச்சினைகள் நீங்கும். பண வரவு உண்டாகும்.
Simmam
உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
Kanni
தொழிலில் மந்தம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள்.
புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.
Thulaam
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று. வாகன பயணத்தில் அவதானமும் கவனமும் தேவை.
அமைதியாக இருப்பது பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
Viruchchikam
எதிர்பாராத உதவிகளால் பணப் பிரச்சினை தீரும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
Thanusu
சொத்துக்களால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திட்டமிட்ட காரியம் நடைபெறும்.
Maharam
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.
புதியவர்கள் நட்பு கிடைக்கும். உதவிகள் கிடைக்கும்.
Kumbam
திருமணம் கைகூடும். நண்பர்கள் உதவியால் மகிழ்ச்சியடைவீர்கள்.
தெய்வீக வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். மனக்குழப்பம் நீங்கும்.
Meenam
பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் பலன் கிடைக்கும்.
எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும்.
#Astrology