Medam
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
உற்றார் உறவினர் வருகை தருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.
Edapam
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
பணவரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் பலன்கள் கிட்டும்.
பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
Mithunam
குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வேலை விடயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் நண்பர்களாக செயல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
Kadakam
பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
Simmam
இரு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
உத்தியோக பிரச்சினைகள் நீங்கும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வேலை இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும் பண வருமானம் பெருகும்.
Kanni
சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும்.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
தொழிலில் புதிய முயற்சிகளில் கவனம் தேவை.
Thulaam
எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
நண்பர்கள் வழியாக உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் பலன் தரும்.
உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
Viruchchikam
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல இலாபம் அடையலாம்.
Thanusu
திடீர் செலவுகள் வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி உண்டாகும்.
ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும்.
உத்தியோகத்தில் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இலாபம் பெருகும்.
Maharam
தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.
தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
Kumbam
முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகரிக்கும்.
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
Meenam
பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் பலன் கிட்டும்.
வியாபார பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
#Astrology