Medam
Edapam
மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். தயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். லாபம் உண்டாகும்.