WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 10
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (13.02.2022)

Share

Medam

medam

இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

 

Edapam

edapam

வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடைகளுக்குப் பின் நல்லது நடக்கும்.

சக நண்பர்களுடன் பேசும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் உற்சாகத்தைக் கொடுக்கும்.

 

Mithunam

mithunam

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.

சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.

 

Kadakam

kadakam

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

 

Simmam

simmam

உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும்.

தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

     

                                                                                                                                                                                                   Kanni

kanni

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

             

                                                                                                                                                                                  Thulaam

thulaam

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும்.

நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும்.

முன்கோபத்தை குறைப்பது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

                                                                                                                                                                                                         Viruchchikam

viruchchikam

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பேசும் போது கவனம் தேவை.

 

Thanusu

thanusu

தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

 

Maharam

magaram

கடன் பிரச்சினை நீங்கும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.

 

Kumbam

kumbam

பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

Meenam

meenam

சுகமான நாளாக அமையும். அம்மாவின் மூலம் திடீர் மருத்துவ செலவுகள் வரும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.

சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...