ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (12.02.2022)

Share
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 9
Share

Medam

medam

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் போட்டி பொறாமைகள் குறையும். வங்கி சேமிப்பு உயரும்.

உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

Edapam

edapam

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும்.

உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

வேலையில் பணிச்சுமை குறையும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 

Mithunam

mithunam

இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும்.

புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும்.

 

Kadakam

kadakam

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும். திடீர் சுப செலவுகள் வரும்.

 

Simmam

simmam

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.

வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

Kanni

kanni

இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.

தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீராகும்.

வீட்டுத் தேவைகள் யாவும் நிறைவேறும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

 

 

Thulaam

thulaam

உங்கள் ராசிக்கு மாலை 05.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் வேகத்தை குறைத்து நிதானமாக இருப்பது நல்லது.

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.

இரவுக்கு மேல் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும்.

Viruchchikam

viruchchikam

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது.

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

ஜாமீன் கையெழுத்துப்போட்டு கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

Thanusu

thanusu

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.  குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.

 

Maharam

magaram

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

பண வரவு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். நோய்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

 

Kumbam

kumbam

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நிதானமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.

உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்

 

Meenam

meenam

இன்று பண வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...