இன்றைய ராசி பலன்கள் (11.11.2021)

WhatsApp Image 2021 11 11 at 12.01.12 AM

                                                                                    Medam

குடுப்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் நீண்ட நாள் இழுபட்ட இடமாற்றம் கிடைக்கும்.

திருமண பேச்சுக்கள் வெற்றியளிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

 

Edapam

உறவினர்களை அனுசரித்து செல்வது பிரச்சினைகளை தவிர்க்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.

நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிட்டும்.

 

 

Mithunam

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அவதானத்துடன் செயற்பட வேண்டிய நாள்.

தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

 

Kadakam

திட்டமிட்ட காரியம் வெற்றிபெறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டம் நீங்கி இலாபம் அதிகரிக்கும்.

பணப் பிரச்சினை நீங்கும். பெற்றோர் உடல்நலனில் நல்ல மாற்றம் கிடைக்கும்.நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

 

Simmam

நண்பர்கள் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள்.

சொத்துக்களில் இழுபட்ட பிரச்சினை நீங்கும். தாய் வழி உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பர்.

 

Kanni

எதிர்பார்த்த காரியம் தடங்களில் முடியும். சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்.

உடல் ஆரோக்கியத்தில் அவதானமாக இருங்கள். புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும். எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய நாள்.

 

Thulaam

புதிய காரியம் திட்டமிடும் போது நிதானமாக திட்டமிடுங்கள். உற்சாகமாகவும் கலகலப்பாகவும் இருப்பீர்கள்.

சகோதரர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.

 

Viruchchikam

திட்டமிட்ட காரியம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றிபெறும். பெரிய மனிதர்கள் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.

சக பணியாளர்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

Thanusu

திடீர் பணவரவு உண்டாகும். பழைய கடன் வசூலாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உதவியால் நன்மை உண்டாகும்.

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிஷ்டமான நாள்.புதிய முயற்சிகள் வெற்றிபெறும்.

 

Maharam

திருமணம் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உறவினர்களால் மனக்குழப்பம் ஏற்படும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உற்சாகமாக செயற்படுவீர்கள்.

 

Kumbam

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தூரப் பயணம் செல்வதை தவிருங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள். பணவரவு கைகூடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

 

Meenam

தொட்டதெல்லாம் துலங்கும், நாள். வீட்டில் உறவினர்களால் சுப காரியங்கள் கைகூடும். மனா மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

 

#Astrology

 

Exit mobile version