Medam
வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். நலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.
Edapam
Mithunam
Kadakam
Simmam
Kanni
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். மனதில் சிறு குழப்பங்கள் உண்டாகி மறையும். வியாபாரம் சிறப்படையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நன்மைகள் அதிகரிக்கும். சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். காரியங்களில் சிறிது தடை ஏற்படலாம். சவால்கள், வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Thulaam
Viruchchikam
Thanusu
Maharam
Kumbam
Meenam