Medam

உங்கள் பேச்சில் இன்றைக்கு மதிப்பு மரியாதை கூடும் என்றாலும் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி அடுத்தவரின் மனதை கஷ்டப்படுத்த வேண்டாம்.
பணம் பாக்கெட்டில் நிறைய வாய்ப்பு உள்ளது.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நல்லது.
Edapam

இன்று உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். பண வரவு இன்று தாராளமாக இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பேசும் போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
Mithunam

வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
பயணங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசவும்.
Kadakam

வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும்.
வீட்டில் குடும்பத்தினருடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
Simmam

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கொடுத்த கடன்களில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
திடீர் பணவரவு வரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
Kanni

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை.
தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். திடீர் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.உங்கள் நண்பர்களிடம் பேசுவீர்கள்.
பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
Thulaam

உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பயணங்களால் அலைச்சலும் உண்டாகும்.
இரவு நேரங்களில் நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும், அலுவலகத்திலும் அமைதியாக இருக்க வேண்டும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது இன்று யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
Viruchchikam

காதல் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
Thanusu

கடன் பிரச்சினை தீரும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது.
பண விவகாரங்களில் மிகவும் கவனம் தேவை. பயணங்களால் வீண் அலைச்சலும் ஆரோக்கிய பிரச்சினையும் ஏற்படலாம்.
குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் வீண் விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள். உடல் நலனில் அக்கறை தேவை. இன்று கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.
Magaram

குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வீக சொத்துக்களை விற்க இன்று முயற்சி செய்யலாம்.
வண்டி வாகன யோகம் உண்டாகும். உறவினர்கள் மூலம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
Kumbam

இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும்.
Meenam

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள்.
உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும்.
.#Astrology
Leave a comment