இன்றைய ராசிபலன் (07.11.2021)

astrology

Medam

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

கணவன் – மனைவியிடையே அன்நியோன்யம் உருவாகும். திருமணம் கைகூடும். தொழிலில் உயர் பதவி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

 

Edapam

முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும். பெண்களுக்கு மிக உன்னதமான நாள். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட காரியங்கள் வெற்றியளிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும்.

 

Mithunam

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நீண்டநாள் இழுபட்ட காரியம் சிறிய தடங்கலின் பின் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

செலவுகள் அதிகரித்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் சிறப்பு உண்டு. மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

 

Kadakam

நீண்ட நாளாக இழுபட்ட பணவரவு கைக்கு கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உருவாகும்.

வெளியூர் பயணங்கள் சரிவரும். அரச உத்தியோகம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோசம் அதிகரிக்கும்.

 

Simmam

பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துவது நன்று. செலவுகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிருங்கள்.

உறவினர்களால் பிரச்சினைகள் உருவாகும். அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை சுலபமாக வெல்வீர்கள். பொருளாதாரத்தில் சிறு முன்னேற்றம் கிடைக்கும்.

 

Kanni

மனதில் தைரியமும் உற்சாகமும் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திட்டமிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும்.

சொத்துக்கள் வாங்க பலன் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

 

Thulaam

நீண்டகாலமாக இழுபட்ட பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

திடீர் பயணங்கள் செல்ல வேண்டி உருவாக்கலாம். மனதில் திடீர் குழப்பம் உருவாகி நீங்கும். கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

 

Viruchchikam

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணப் பற்றாக்குறை ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். உடல் சோம்பலாகக் காணப்படும்.

உறவினர்களால் சஞ்சலம் ஏற்பாடும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். காரியங்களில் தடை ஏற்படும். வியாபாரத்தில் தடை ஏற்படும்.

 

Thanusu

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களில் உதவியாக இருப்பர். தொழில், வியாபாரம் புதிதாக தொடங்குவீர்கள்.

சொத்துக்கள் வாங்குவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். பெற்றோர் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும்.

 

Maharam

கடின முயற்சி வெற்றியைக் கொடுக்கும். வீண் அலைச்சலைக் குறையுங்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

தெய்வ பக்தி நன்மை தரும். நிதானத்துடன் செய்யப்படுவது நல்லது. உறவினர்களால் வீண் பழி சுமக்கும் நிலை ஏற்படலாம்.

 

Kumbam

நினைத்த காரியம் வெற்றி பெரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அம்மன் வழிபாடு நன்மையளிக்கும். திருமணம் கைகூடும். சுபுச் செலவுகள் அதிகரிக்கும்.

வெளியூர் பயணம் நன்மையில் முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவர்.

 

Meenam

நீண்ட நாள் வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதில் நினைத்தவர் வாழ்க்கைத் துணையாக வர பலன் உண்டு.

 

#Astrology

 

Exit mobile version