Medam
எதிலும் நிதானம் தேவை. இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும்.
அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆலய தரிசனம் அமைதியைத் தரும். குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள்.
Edapam
எந்த செயலிலும் நிதானம் தேவை. எடுக்கும் காரியங்களில் கவனம் தேவை.
உறவினர்களிடம் பேசும் போது நிதானம் அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.
எந்த செயலிலும் பொறுமை தேவை.
Mithunam
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.
குடும்ப பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்வீர்கள்.
வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இலாபம் அதிகரிக்கும்.
Kadakam
குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும்.
முயற்சி தேவை. விட்டு கொடுப்பின் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று அதிகரிக்கும்.
Simmam
குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
தொழில் விஷயமாக வெளியூர் செல்வீர்கள். திடீர் பண வரவால் கடன் பிரச்சினை தீரும்.
Kanni
எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும்.
Thulaam
நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும்.
தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொந்த பந்தங்களின் வரவு நிகழும்.
அம்மாவின் ஆரோக்கிய சிக்கல்கள் நீங்கும். கோபத்தை விட்டு நிதானத்தை கடைபிடிக்கவும்.
Viruchchikam
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திடீர் பணவரவு உண்டாகும்.
சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர் பிரச்சினைகள் சற்று குறையும்.
தொழில் முன்னேற்ற திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
Thanusu
விட்டு கொடுப்பு அவசியம். நினைத்த காரியத்தை முடிப்பதற்கு இடையூறுகள் ஏற்படலாம்.
உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் இலாபம் கிட்டும்.
ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
Maharam
எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
Kumbam
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.
எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
Meenam
வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும்.
நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சொத்து வழக்குகளில் பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
#Astrology