இன்றைய ராசி பலன் (04.12.2021)

WhatsApp Image 2021 12 03 at 9.24.24 PM

Medam

எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

வேலையில் கவனமும் நிதானமும் தேவை. தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம்.

வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

 

Edapam

குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோசம் உண்டாகும்.

திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

 

Mithunam

திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

கடன் பிரச்சினை நீங்கும். வங்கி சேமிப்பு உயரும். எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.

நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

 

Kadakam

பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உறவினர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

கடன் பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

Simmam

தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால்  மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு பராமரிப்பு செய்வீர்கள்.

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

Kanni

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சொத்து சிக்கல்களில் பலன் கிட்டும்.

மகிழ்ச்சியான செய்தி உறவினர்கள் வழி வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

வேலை செய்யும் இடத்தில் பளு குறையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

Thulaam

பண வரவு அதிகரிக்கும். ஆரோக்கிய குறைவு ஏற்படும். தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைக்கும்.

சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

எளிதில் முடிய கூடிய செயல்கள் தாமதமாகும்.

 

Viruchchikam

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் குறையும்.

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.

 

Thanusu

புதிய வேலை விடயமாக முயற்சி செய்யவும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை.

நினைத்த காரியம் நிறைவேறும்.

 

Maharam

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

பொருளாதார நெருக்கடி நீங்கி கடன் பிரச்சினைகள் தீரும். உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கும்.

குடும்பத்தில் செலவுகள் குறையும்.

 

Kumbam

காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் அதிகரிக்கும்.

வங்கி சேமிப்பு உயரும். வேலையில் கவனம் தேவை.

 

Meenam

கடந்த இரு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.

உடன்பிறப்புக்களிடையே சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பணவிடயங்களில் சிக்கனம் தேவை.

தொழில் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

 

 

#Astrology

Exit mobile version