வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்று. எதிரிகளிடமிருந்து சற்று கவனமாக இருத்தல் வேண்டும். காரியங்களை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும். பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரிடம் அனுசரித்து நடக்கவும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். தெய்வ வழிபாடு அமைதி உண்டாகும்.
Edapam
மற்றவர்களுக்காக சில பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறந்த லாபம் உண்டாகும்.
Mithinam
தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் புதிய முயற்சி சாதகமாக அமையும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் திறன் பெறுவீர்கள். பொறுப்புக்களை சிறப்பாக கையாள்வீர்கள்.
Kadakam
உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் சிறப்பான நாள் இன்று. எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகலாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.
Simmam
வீண் அலைச்சல் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைதேவை. தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சில சங்கடங்கள் தோன்றி மறையும்.
Kanni
மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிருங்கள். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
Thulaam
கடன் விடயத்தில் கவனமாக இருங்கள். சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் இறை வழிபாட்டால் அமைதி உண்டாகும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
எதிலும் நிதானம் அவசியம். பணியாளர்கள் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரியம் சில வேளை இழுபறிக்குள்ளானாலும் சாதகமாக அமையும்.
Viruchchikam
எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையை கடைப்பிடித்து வெற்றிபெறுவீர்கள். திருமணம் தொடர்பாக முடிவு எடுப்பதாக இருந்தால் யோசித்து எடுப்பது நன்று.
பிள்ளைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். நண்பர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
Thanusu
தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வெளியிடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். வீண் பிடிவாதங்களை தவிர்த்தல் நன்று. தெய்வ வழிபாடு பணிகளில் நற்பெயரை உண்டாக்கும்.
சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.
Maharam
வாழ்க்கைத்துனையில் சிக்கனத்தை மெய்ச்சுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு நன்மை தரும். கடன் திரும்ப கிடைக்கும்.
Kumbam
வீண் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். மறைமுக தொல்லைகள் நீங்கும். லாபம் வழக்கம் போன்று இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புது முயற்சிகளை தவிர்ப்பது நன்று.
Meenam
குடும்பத்திலுள்ளவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும் நாள். மகிழ்ச்சி ஏற்படும். கணவன்– மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத உதவி கிடைக்கும்.
மனதில் உற்சாகம் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை அவசியம். பணியாளர்களால் சில பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புண்டு. நன்மைகள் கிடைக்கும்.
#Astrology