Medam
வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள்மனநிலை உங்கள் பணியில் பிரதிபலிக்கும். பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகாது. பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
Edapam
உங்கள் ஆற்றலை இழந்து காணப்படுவீர்கள். இதனால் விளைவுகளில் பாதிப்பு ஏற்படும். ஓய்வாக இருக்க வேண்டும். உங்களின் கவனமின்மை காரணமாக பணம் இழக்க நேரலாம்.அலர்ஜியான உணவுகளை தவிர்க்கவும்.
தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். கடன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்.
Mithudam
புதிய நட்பு வட்டாரம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.
Kadakam
பிள்ளைகளுக்காக செலவு செய்வீர்கள். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Simmam
பணியிடத்தில் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி உண்டாகும்.
Kanni
வீண் மனவருத்தம் உண்டாகும். பணியாளர்கள் தேவையற்ற வீண்வாக்குவாகங்களில் ஈடுபடாதீர்கள். முருக வழிபாடு நன்மை உண்டாக்கும்.
Thulaam
உங்கள் பணியில் பிறரின் தலையீட்டை குறைத்துக்கொள்ளுங்கள். கனிவாக அனைவரையும் அணுகுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். இழுபறி காரியம் நிறைவேறும்.
Viruchchikam
பெண்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத சேமிப்பு உண்டாகும். உற்சாகமாக செயற்படுவீர்கள். காரியங்கள் நிறை வேறும். லாபம் கூடுதலாக உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு க।ிடைக்கும்
Thanushu
பெரியவர்களிடம் பேசும்போது பணிவு அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பேச்சினால் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறன் காணப்படும்.
Maharam
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.
Kumbam
முயற்சிகளில் தாமதம் ஏற்பட் டாலும் சாதகமாக அமையும். பிறரின் ஆதரவு முன்பை விட அதிகமா கக் காணப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுகூல செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிருங்கள்.
Meenam
மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
#Astrology