WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (02.02.2022)

Share

Medam

medam

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

புத்திர வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

Edapam

edapam

வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.

 

Mithunam

mithunam

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை குறையும்.

 

 

Kadakam

kadakam 1

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

செய்யும் வேலைகளில் கால தாமதம் உண்டாகும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப்போடவும்.

புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பயணங்களில் கவனம் தேவை.

 

                                                                                                                                                                               Simmam  

simmam

குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். இன்று வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும்.

பிள்ளைகளோடு உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.

வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

.

Kanni

kanni

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

 

 

Thulaam

thulaam

இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண நெருக்கடிகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

 

Viruchchikam

viruchchikam

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உங்களின் பொருளாதார நிலை சூப்பராகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருக்கும். உங்களின் பயணம் சிறப்பாக இருக்கும்.

 

 

Thanusu

thanusu

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும்.

உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும். சிறு பயணங்களால் நன்மை ஏற்படும்.

 

 

Magaram

magaram

இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பயணங்களால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

 

 

Kumbam

kumbam

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

சொந்த பந்தங்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

 

 

Meenam

meenam

.இன்று உங்களுடைய உடல்நிலையில் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும்.

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும்.

 

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...