ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope

Share
Rasi Palan new cmp 12 scaled
Share

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 18, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். கன்னி ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் 18.10. 2024, குரோதி வருடம் ஐப்பசி 1 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். பணியிடத்தில் உங்களின் வேலைகளை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அதிகாரிகளுடன் மன வருத்தம் ஏற்படும். இன்று நண்பர்களின் எண்ணிக்கை கூடும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட தகராறுகள் விஷயத்தில் அமைத்துள்ள அதிகரிக்கும். இன்று பிறரை அனுசரித்துச் செல்லவும். முக்கிய விஷயங்களைத் தள்ளிப் போட வேண்டாம். இன்று சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பேச்சு மற்றும் செயலில் இனிமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று திட்டமிட்ட வேலைகளை முடித்து திருப்பி அடைவீர்கள். உங்களின் மன அழுத்தம் குறையும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் தீரும். காதல் வாழ்க்கையில் சில பதட்டமான சூழல் இருக்கும். தாயுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று பெரியவர்கள் சொல்லும் ஆலோசனை பரிசீலனை செய்வது நல்லது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலையில் கவனம் தேவை. இன்று உடல் ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும். உங்களின் வீடு மற்றும் பணியிடத்தில் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். எந்த முடிவுகளையும் சிந்தித்து எடுக்கவும்.இன்று சில வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போட்டி தொடர்பான விஷயங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் அனுகூலமான பலன்கள் தரும். குடும்பத் தேவைக்காக அதிக பணம் செலவிட நேரிடும். உங்களின் ஆடை, அணிகலன் விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எந்த செயலிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் எந்த முடிவு யோசித்து எடுக்கவும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலம் பிரச்சனைகள் கவலையைத் தரும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்த பழைய வேலைகள் மூலம் பண பலன்களை பெறுவீர்கள். இன்று எந்த வேலையும் தள்ளிப் போட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் இனிமையும், கவலையும் நிறைந்திருக்கும். இன்று யாரிடமும் வாக்குவதற்கு ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்பாடு உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரின் திருமணம் குறித்த நல்ல தகவல்கள் தேடி வரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த பணியிடத்தில் எதிரிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பீர்கள். இன்று குடும்பத்தின் எதிர்காலம் கொடுத்து விவாதிப்பீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொண்டு உணர்வ அதிகரிக்கும். இன்று ஆன்மீக செயல்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பெண் நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அன்றாட பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் தேவை. இன்று பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் விரும்பாவிட்டாலும் பல சுமைகள் மற்றும் செலவுகள் தாங்க வேண்டியது இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் உங்கள் செயலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த தகராறு முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடந்த காலத்தில் செய்த தவறுகள் மூலம் பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பாக மன அழுத்தம் ஏற்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வியாபாரம் தொடர்பாக திருப்தியான சூழல் இருக்கும். நிச்சயமான வெற்றி கிடைக்கும். உங்களின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றத்தை அடையும். சந்தையில் நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு ஆபத்தான வேலைகளிலும் ஈடுபட வேண்டாம்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...