வாழ்வில் எழுச்சி பெற வேண்டுமா? – தினமும் பீஜாட்சர மந்திரங்கள் சொல்லுங்கள்

astrology

வாழ்வில் எழுச்சி பெற வேண்டுமா? – தினமும் பீஜாட்சர மந்திரங்கள் சொல்லுங்கள்

இந்த பீஜாட்சர மந்திரத்தை பயன்படுத்தும்போது, பயன்படுத்தும் இடங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரும் அதிர்வாற்றலை உண்டாக்குகின்றன. இதன்மூலம் அந்த இடத்திலும், அங்குள்ளோரது ஆன்ம, ஜீவ சக்தியும் பெருகும்.

ஏனைய மந்திரங்களைவிட பீஜாட்சர மந்திரத்துக்கு மிகப்பெரும் சக்தி உண்டு. நாம் தினமும் இந்த மந்திரத்தை சொல்லிவந்தால் வாழ்வில் சகலவித பலன்களும் நன்மைகளும் கிடைக்கும்.

12 ராசிகளும் அவற்றுக்கான பீஜாட்சர மந்திரமும்

மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

 

Exit mobile version