ZTE நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம்

1767613 zte axon 30s

ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1698 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2198 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

ZTE அக்சான் 30S அம்சங்கள்

#Smartphone #zte axon30s

 

Exit mobile version