1767613 zte axon 30s
தொழில்நுட்பம்

ZTE நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம்

Share

ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1698 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2198 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

ZTE அக்சான் 30S அம்சங்கள்

  • 6.92 இன்ச் 2460×1080 பிக்சல் FHD+ OLED 120Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
  • அட்ரினோ 650 GPU
  • 8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS3.1 மெமரி
  • 12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
  • 64MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
  • 8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
  • 5MP மேக்ரோ லென்ஸ்
  • 2MP டெப்த் சென்சார்
  • 16MP செல்பி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
  • ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி
  • 4200 எம்ஏஹெச் பேட்டரி
  • 55 வாட் பாஸ்ட் சார்ஜிங்

#Smartphone #zte axon30s

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...